பரனே திருக்கடைக்கண் பாராயோ? – என்றன்
பாவத்துயர் அனைத்தும் தீராயோ?
திறம் இலாத எனை முனியாமல் – யான்
செய்த குற்றம் ஒன்றும் நினையாமல்
மாய வலையில் பட்டுச் சிக்காமல் – லோக
வாழ்வில் மயங்கி மனம் புக்காமல்
அடியேனுக்கருள் செய் இப்போது – உன
தடிமைக் குன்னை அன்றிக் கதி ஏது?
வஞ்சகக் கவலை கெடுத்தோட்டாயோ? – என்றன்
மனது களிக்க வர மாட்டாயோ?
ஏசுவின் முகத்துக்காய் மாத்ரம் – எனக்
கிரக்கம் செய்யும் உமக்கே தோத்ரம்
Subscribe to:
Post Comments (Atom)
KROTHTHAPAATA PAADANU RAARAE KROTHTHA TELUGU LYRICS
క్రొత్తపాట పాడను రారే - క్రొత్త రూపు నొందను రారే హల్లెలూయ హల్లెలూయ పాట పాడెదన్ ప్రభుయేసుకే స్తోత్రం మన రాజుకే స్తోత్రం (2) 1.శృంగ నాధం...
-
ബലഹീനതയില് ബലമേകി ബലവാനായോന് നടത്തിടുന്നു (2) കൃപയാലെ കൃപയാലെ കൃപയാലനുദിനവും (2) (ബലഹീനത..) 1 എന്റെ കൃപ നിനക്കുമ...
-
मेरी रूह खुदा की प्यासी है - २ जैसे हिरनी पानी के नालो को तरसती है मेरी रूह खुदा की प्यासी है - २ रात और दिन आंसू बहते है दुनिया वाले स...
-
ಪ್ರೀತಿಸುವೆ ಯೇಸು ರಾಜ ಜೀವಂತ ದಿನವೆಲ್ಲ ನಿನ್ನ ಪ್ರೀತಿಯೊಂದೆ ಸಾಕು ಬಾಳಿನ ದಿನವೆಲ್ಲ (2) ಸಾಕಯ್ಯಾ ನಿನ್ ಪ್ರೀತಿ ಸಾಕಯ್ಯಾ ಬೇಕಯ್ಯಾ ನಿನ್ ಕೃಪೆ ಬೇಕಯ್ಯಾ (2) ...
No comments:
Post a Comment